பவுலிங் மட்டுமல்ல பேட்டிங்லையும் Australia-வுக்கு ஷாக் கொடுத்த Washington sundar | Oneindia Tamil

2021-01-17 4,601

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஸ்பின் பவுலர் வாஷிங்க்டன் சுந்தர் மிகவும் அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறார்.

Washington Sundar showed his masterclass batting against Australia in the final test.